வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் மாளிகையிலேயே காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஆரிப் முகமது கான். கேரளாவில் அண்மை காலமாக வரதட்சணை கொடுமை அதிகரிப்பால் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>