×

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில முதல்வர்களுடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆலோசனை நடத்த உள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா கூறிவரும் நிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : United States government ,Meghadau dam , megathathu dam
× RELATED அடுத்த நிதியாண்டிற்கான உச்சவரம்பை...