ஒன்றிய அரசு சார்பில் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்துகிறது. 18-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன.

Related Stories:

>