×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூர் 7 செ.மீ, அவலாஞ்சி 6 செ.மீ, மேல் பவானி, சின்கோனா ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சோலையாறு, நடுவட்டம், வால்பாறை தலா 4 செ.மீ, பெரியார், தேவாலா ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பொழிந்துள்ளது. பொள்ளாச்சி, கூடலூர் பஜார் 2 செ.மீ, சென்னை, புழல், தேக்கடி, திருமூர்த்தி அணை, ஆழியாறு 1 செ.மீ மழை பெய்தது.

Tags : Tamil Nadu ,Covai District , rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...