×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆலோசனை வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆலோசனை வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு ஆலோசனை வழங்க தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிறுவனங்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ரூ.1,977 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : AIMS Hospital ,Maduro , Call for companies to advise on setting up AIIMS Hospital in Madurai
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி