ஜம்மு காஷ்மீரில் புல்வாமா அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். புல்வாமா அருகே பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

Related Stories: