கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் நாடு..!

நியூயார்க்: இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுளுக்கு ரூ.4,400 கோடி அபராதத்தை பிரான்ஸ் நாடு விதித்துள்ளது. செய்தி நிறுவனங்களுடன் நியாயமான ஒப்பந்தம் செய்யாமல் அவற்றின் தகவல்களை கூகுள் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: