×

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Salem , 2-day-old baby girl rescued near Salem District Collector's Office
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...