எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>