ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்தது பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தர ஆணை

சென்னை: ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்தது பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்ததால் ஆட்டோ ஓட்டுனர் பாக்கியராஜ் தற்கொலை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>