நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வரிடம் நாளை சமர்ப்பிக்கிறது நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு

சென்னை: நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வரிடம் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு நாளை சமர்ப்பிக்கிறது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஜூன் 10-ம் தேதி நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>