டெல்லியில் ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி, முதல்வர் அமரீந்தர் சிங்கை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருந்தார். ராகுல் காந்தி-பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: