பதவி காலம் முடிந்தவுடன் அரசுக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பதவி காலம் முடிந்தவுடன் அரசுக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை உடனடியாக காலி செய்ய ஐகோர்ட் அணியிட்டுள்ளது.

Related Stories:

>