கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சாரல் மழை

கம்பம்: கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: