வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது புகார்

சென்னை: வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாக அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தாததால் சொத்து முடக்கம் செய்த விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: