தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என திமுக  தெரிவித்துள்ளார். இரவு நேர விமான சேவைக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டு வந்த பணி நிறைவடைந்து விட்டது. இதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. விரைவில் இரவு நேர விமான சேவை தொடங்கும் எனவும் கூறினார்.

Related Stories:

>