கீழ வல்லநாடு பகுதில் மென்பொருள் பூங்கா அமைய உள்ள இடத்தைப் பார்வையிட்டார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதில் மென்பொருள் பூங்கா அமைய உள்ள இடத்தைப் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: