2-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு

செங்கல்பட்டு: 2-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆஜரான சிவசங்கர் பாபாவை 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>