தஞ்சை: தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழு, விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : Gaviri Rights Rescue Committee ,Tangeam , Demonstration by the Cauvery Rights Redemption Committee and agricultural organizations in Thanjavur