கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமமுக பிரமுகர் கோவிந்தன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஞானம்பெற்றான் தாங்களில் தனது நிலத்தை பார்க்கச் சென்ற கோவிந்தனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

Related Stories: