செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தியது போலீஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே முதல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை 2-வது வழக்கில் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>