×

சீனாவில் தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு

பெய்ஜிங்: சீனாவில் தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

Tags : China , Landslides in many places due to continuous heavy rains in China
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்