×

கோவாக்சின் தொடர்பான ஆவணங்கள் உலக சுகாதார அமைப்பிடம் ஒப்படைப்பு

வாஷிங்டன்: கோவாக்சின் தொடர்பான ஆவணங்கள் உலக சுகாதார அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Tags : Kowakin ,World Health Organization , Documents related to Kovacs handed over to the World Health Organization
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...