பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறது போலீஸ்

சென்னை: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துகின்றனர். ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா 2-வது வழக்கில் கைதானார். 2-வது வழக்கில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.

Related Stories:

>