×

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல் முடிவுக்கு வருவதாக அறிவிப்பு

லண்டன்: பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் நோய்த்தொற்று பாதிப்பை குறைத்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Britain , Announcement that all corona restrictions in the UK will end on July 19
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...