ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளை கொண்ட டி20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளை கொண்ட டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இன்றைய 3-வது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.

Related Stories:

>