இந்தியா என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேச்சு

வாஷிங்டன்: நான் அமெரிக்க குடிமகன் தான். ஆனால் இந்தியா என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது. நான் என்பதில் அது மிகப்பெரிய பகுதி ஆகும். என பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிரச்சை கூறினார்.

Related Stories: