×

மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் சரக்குகளை எடுத்து செல்லும் வகையில் சாலை கட்டமைப்பு வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Principal ,Stalin , Improving road infrastructure for safe travel of people: Chief Stalin
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி