புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் மறுபரிசீலனை செய்ய முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories: