மயானங்களை சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து பராமரிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை: மயானங்களை சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து பராமரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மயானங்கள் பராமரிப்பு குறித்து தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related Stories:

>