சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கவுள்ள நிலையில் 5,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

Related Stories:

>