பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

காரைக்கால்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாட்டு வண்டி ஒட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

More
>