×

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவளிக்கும்: வி.பி .துரைசாமி

சென்னை: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவளிக்கும் என்று பாஜக சார்பில் வி.பி .துரைசாமி தெரிவித்துள்ளார். மேகதாது குறித்து முதல்வர் தலைமையில் நடந்துவரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Bhajaka ,Tamil Government ,Maeharatu ,V. B. Tusysami , v.p.duraisamy
× RELATED குட்கா விற்ற கடைக்கு சீல்