×

முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்பு

சென்னை: முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Shilpa Prabakar Satish ,Secretariat ,Chief Minister ,Separate Secretariat , shilpa satish prabhakar
× RELATED 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அரசு சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி