×

புதுச்சேரியில் 100க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்து 81ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 1,19,057ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 1,413 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Tags : Pondicherry , puducherry, corona
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...