பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி

கரூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தலைமையில் முக்கிய வீதிகளில் சைக்கிள் பேரணி நடைபெற்றுள்ளது.

Related Stories:

>