×

சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை

சென்னை: சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா மண்டபத்தில் 30 மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.


Tags : Rajinikant ,People's Manager ,Chennai , Actor Rajinikanth consults with people's forum executives in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...