சென்னை மெட்ரோ ரயில் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகு நேரத்தில் 5 நிமிட இடைவெளியிலும் நெரிசல் இல்லாத நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்.

Related Stories:

>