சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தேர்தலுக்கு முன் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட நிலையில் 5 மாதங்களுக்கு பின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>