சென்னையில் அமமுக பிரமுகர் காரின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் அமமுக பிரமுகர் ஜெயமுருகனின் காரின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: