மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மகாலிங்கம் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.

Related Stories: