×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான தரிசன டிக்கெட் கோட்டா 20ம் தேதி வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான தரிசன டிக்கெட் கோட்டா 20ம் தேதி வெளியீடு செய்யப்படுகிறது. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை 20ம் தேதி காலை 9 மணி முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்க்கப்பட்டுள்ளது.

Tags : Tirupthi Seventh Temple ,Gotta , Darshan ticket quota for the month of August at Tirupati Ezhumalayan Temple will be released on the 20th
× RELATED நெல்லைக்கு செப்.24ம் தேதி முதல் வந்தே...