கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்ற அர்ஜென்டினாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

மும்பை: கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்ற அர்ஜென்டினாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மெஸ்ஸி தலைமையில் வரலாற்று வெற்றியை பெற்ற அர்ஜென்டினா அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: