×

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கி அரசாணை வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் அறநிலையத்துறை ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் ரங்கசாமி கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : First Minister ,Rangasami ,New Delhi , Puducherry, Chief Minister Rangasamy, Govt
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...