இந்தியாவுக்கான உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷை நியமித்தது ட்விட்டர் நிறுவனம்

டெல்லி: ஒன்றிய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இந்தியாவுக்கான உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷை ட்விட்டர் நிறுவனம் நியமித்துள்ளது. ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் க்ரைம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More