×

கொரோனா தடுப்பூசிகள் எங்கே?.. ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஆனால் கொரோனா தடுப்பூசிகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul Gandhi , Where are the corona vaccines? .. Rahul Gandhi question
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...