மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துடன் அதிமுகவினர் பலரும் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: