×

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் மு.க.ஸ்டாலின்.

Tags : President Vijayaganam ,Tamil Nadu ,Stalin , Tamil Nadu Chief Minister MK Stalin meets Temujin leader Vijayakanth
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...