பாஜக கொள்ளைப்புறமாக அதிகாரத்தை சுவைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்கும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: பாஜக தமிழ்நாட்டை துண்டாடி கொள்ளைப்புறமாக அதிகாரத்தை சுவைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பிரிக்கப்படுவதாக பரவும் தகவல் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

>