கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

பிரேசில்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினாசாம்பியன் பட்டம் வென்றது. பிரேசிலின் மரகானா மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Related Stories:

>